Saranya Romance With Her Lover
Saranya Romance With Her Lover

கொட்டும் பனியில் காதலனுடன் முத்த மழையில் மனித வீடியோவை விஜய்டிவி சரண்யா வெளியிட்டுள்ளார்.

Saranya Romance With Her Lover : தமிழ் சின்னத்திரையில பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் சரண்யா.

இந்த சீரியலுக்கு பிறகுசன் டிவி கிருஷ்ணா நடிப்பில் ஒளிபரப்பான ரன் என்ற பெயரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் நடந்த அதிரடி மாற்றம் – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்த சீரியல் ஒளிபரப்பாகி தொடங்கிய சில வாரங்களிலேயே சரண்யா விலகிக் கொண்டார்.

அதன் பின்னர் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும் சரண்யா இலங்கையைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஊரடங்கு நாட்களில் அவரை மிகவும் மிஸ் செய்து வருவதாக அவர் கூறி வருகிறார்.

இப்படியான நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பனிமலையில் தன் காதலனுடன் முத்த மழையில் நனைந்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.