Saranya Ponvannan Latest Photoshoot | he is 50 years old, he has pose a beautiful pose for a cover of a popular magazine | Ponvannan | Kollywood

Saranya Ponvannan Latest Photoshoot :

Saranya Ponvannan Latest Photoshoot : நடிகை சரண்யா பொன்வண்ணன் 50 வயதில் பிரபல பத்திரிக்கைக்கு கொடுத்த போஸால் ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.

தமிழ் சினிமாவில் விஜயை தவிர்த்து பெரும்பாலான நட்சத்திர நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து விட்டவர் சரண்யா பொன்வண்ணன்.

விஜயோட நடிக்க மாட்டேன் – சீரியல் நடிகை சரண்யாவின் பரபரப்பு வீடியோ.!

இவருடைய எதார்த்தமான நடிப்பை ரசிக்காதவர்களே இருக்க வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சரண்யா பொன்வண்ணனுக்கு தற்போது 50 வயதாகும் நிலையில் அவர் பிரபல பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்திற்கு செம அழகாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை தட்டி வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here