Saranya New Serial

Saranya New Serial : விஜய் டிவியில் இருந்து புதிய சேனலுக்கு தாவ உள்ளார் நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா.

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் நெஞ்சம் மறப்பதில்லை.

விஜயோட நடிக்க மாட்டேன் – சீரியல் நடிகை சரண்யாவின் பரபரப்பு வீடியோ.!

இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்றவர் சரண்யா. இவர் தற்போது வேறு சேனலுக்கு தாவ உள்ளார்.

ஆம், சன் டிவியில் விகடன் நிறுவனம் தயாரிக்க செல்வா இயக்க உள்ள புதிய சீரியலில் தான் சரண்யா நடிக்க உள்ளார். இதில் ஹீரோவாக தெய்வமகள் பிரகாஷாக நடித்த கிருஷ்ணா நடிக்க உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.