தனுஷ் படமா என அலறி ஓடிய நடிகைக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

Saranya Mohan About Yaradi Nee Mohini : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் யாரடி நீ மோகினி.

தனுஷ் படமா என அலறி ஓடிய நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.. கடைசியில் என்ன நடந்துச்சு தெரியுமா??

இந்த படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் சரண்யா மோகன். இவர் தளத்தில் இதையும் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததைத் தொடர்ந்து வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார்.

யாரடி நீ மோகினி படத்தில் நடிக்க படக்குழு அவரை அணுகியபோது வேண்டாம் என விலகிச் சென்று உள்ளார். நீங்க ஆடிஷனுக்கு மட்டும் வாங்க என படக்குழுவினர் கேட்டுக் கொண்டதையடுத்து ஆடிஷனுக்கு சென்றுள்ளார். நிறைய பேர் அங்கே இருந்ததால் தனக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது என சந்தோஷப்பட்டுள்ளார் சரண்யா மோகன்.

தனுஷ் படமா என அலறி ஓடிய நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.. கடைசியில் என்ன நடந்துச்சு தெரியுமா??

ஆனால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். ஒருவேளை நான் யாரடி நீ மோகினி வாய்ப்பை தவற விட்டிருந்தால் எனக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்து இருக்காது என தெரிவித்துள்ளார்.