Saranya Dance to Rakida Rakida Song
Saranya Dance to Rakida Rakida Song

தன்னுடைய காதலனுடன் தனுஷ் பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார் சரண்யா.

Saranya Dance to Rakida Rakida Song : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது ஜெகமே தந்திரம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷின் பிறந்தநாள் விருந்தாக இப்படத்திலிருந்து ரகிட ரகிட என்ற பாடல் வெளியாகி யூ ட்யூப்பில் பெரும் சாதனை படைத்து வருகிறது.

பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது விஜய் டிவி புகழ் சரண்யா தன்னுடைய காதலனுடன் நடனமாடி உள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.