Vishal Heroine Sara Jane Dias Released Too Hot Photos | Theeratha Vilaiyaattu Pillai Movie Actress | Sara Jane Dias Heroine

விஷால் பட நடிகையின் படு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

Sara Jane Dias : தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தீராத விளையாட்டு பிள்ளை. இந்த படத்தில் மொத்தம் 3 நாயகிகள் நடித்திருந்தனர், அதில் ஒருவர் தான் சாரா ஜேன் தியாஸ்.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

இந்த படத்தின் மூலமாக பிரபலமான இவருக்கு தமிழில் தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாலிவுட் பக்கம் தாவியும் காமெடி கதாப்பாத்திரம் மட்டுமே கிடைத்தது.

தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதனால் இவர் தற்போது மோசமான கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sara Jane Dias
Sara Jane Dias
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.