Sapta conspiracy in the worship of Ambal
Sapta conspiracy in the worship of Ambal

▪ வாழ்க்கையில் எத்தகைய தீய சக்திகளையும், தோஷங்களையும் முறியடிக்க நினைப்பவர்கள் இந்த சப்த சதி எனும் துதியை படித்து வருதல் வேண்டும். 8 சுலோகங்களை உடைய இந்த சப்த சதியை பவுர்ணமியன்று தீபத்தில் அம்பிகையை ஆவாஹனம் செய்து குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் நீங்கி சுபகாரியங்கள் நிறைவேறும்.

▪ சப்தசதி துதி ‘தேவி ப்ரபன்னார்தி ஹரே ப்ரஸீத ப்ரஸீத மாதர் ஜகதோகிலஸ்ய
பிரசீத விஸ்வேஸ்வரி பாஹி விஸ்வம் புவனேஸ்வரி தேவி சரா சரஸ்ய’ என்று கூறி சப்த சதியை முறைப்படி படித்து பாராயணம் செய்தால் ஏழ்மை நிலை நீங்கும். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். மனதில் ஏற்படும் இனம்புரியாத அச்சம் விலகும்.

▪சப்தஸ்லோகி: இதுபோலவே பராசக்தி தேவியை பூஜிப்பவர்கள் சாரதா நவராத்திரியின் ஒன்பது நாட்களும் படிக்கவேண்டிய துதிக்கு பெயர் சப்த ஸ்லோகி என்பது பெயராகும். பராசக்தி மகிஷாசுரனை வதம் செய்ய வருகையில் அவளது ரூப வர்ணனை குறித்து எடுத்துரைப்பது இந்தத் துதி ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here