Santhosh Sivan about Darbar Rajini : Rajinikanth | Nayanthara | AR.Murugadoss | Yogi Babu | Kollywood | Tamil Cinema | Nivetha Thomas

Santhosh Sivan about Darbar Rajini :

டிவிட்டரில் தர்பார் குறித்து ட்வீட் செய்த சந்தோஷ் சிவன், ரஜினியின் எனர்ஜிதான் அவரை இன்னும் இளமையாக வைத்திருப்பதாக கூறி உள்ளார்.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

நேசமணிக்கு ஆபரேஷன் செய்யும் ஆரவ், பாத்துப்பா முத்தம் கொடுத்துடாத – வைரல் ட்வீட்.!

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் தளபதி படத்துக்கு பின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ரஜினி படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் டிவிட்டரில் இதுகுறித்து ட்வீட் செய்த அவர், ரஜினியின் எனர்ஜிதான் அவரை இன்னும் இளமையாக வைத்திருப்பதாக கூறி உள்ளார். இவர் விஜய் நடித்த துப்பாக்கி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தர்பார் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, யோகி பாபு, நிவேதா தாமஸ், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

அண்மையில் மும்பையில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கும் படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பை விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.