பிசாசு 2 படத்தில் இணைந்துள்ளார் சார்பட்டா பட நடிகர்.

Santhosh Pradap in Pisasu 2 : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பிசாசு. வித்தியாசமான கதைக் களத்தோடு நல்ல சமூக கருத்தை கூறிய திரைப்படம்.

பிசாசு 2 படத்தில் இணைந்த சார்பட்டா பட நடிகர்.. யார் அந்த நடிகர் தெரியுமா?

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்து வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பயணிகள் பாதுகாப்பு கருதி, சென்னை பேருந்துகளில் அரசு அதிரடி நடவடிக்கை..

இந்த நிலையில் தற்போது பிசாசு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகர் சந்தோஷ் பிரதாப் ஒப்பந்தமாகியுள்ளார். பல சிறு பட்ஜெட் படங்களில் நடித்துள்ள இவர் இறுதியாக பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்எடை பிரச்சனையா..?? Sameera Reddy-யின் எளிய Tips..! | Indian Actress | Latest Trending | TamilHD