Santhosh P Jayakumar About Irandam Kuthu
Santhosh P Jayakumar About Irandam Kuthu

விஜய் சேதுபதியுடன் அந்த படத்தை விடவா என் படம் கேவலமா இருக்கு என இருட்டு அறையில் முரட்டு குத்து படம் குறித்து இயக்குனர் பேசியுள்ளார்.

Santhosh P Jayakumar About Irandam Kuthu : தமிழ் சினிமாவில் ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இவர் இயக்கியிருந்த அடல் காமெடி திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. அதேசமயம் விமர்சனங்களுக்கும் உள்ளானது.

இந்த நிலையில் தற்போது இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சந்தோஷ் பி ஜெயக்குமார் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த பேட்டியில் ஏன் இப்படி படம் எடுக்கிறீர்கள் என கேட்டதற்கு விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தை விடவா என் படம் மோசமா இருக்கு?

நாங்க இது அடல்ட் படம், பெரியவர்கள் மட்டும் தான் பார்க்கணும் என்று சொல்லி தான் படத்தை எடுக்கிறேன். கணவனுக்கு தெரியாமல் மனைவி கள்ளத் தொடர்பு வைத்துக்கொள்வது சரியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.