Santhanam Pay Last Respect to Sethu
Santhanam Pay Last Respect to Sethu

டாக்டர் சேதுவின் உடலை தன் தோள் மீது சுமந்து சென்று உள்ளார் சந்தானம்.

Santhanam Pay Last Respect to Sethu : கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சேதுராமன். இந்தப் படத்தில் இவருடன் சந்தானம் இணைந்து நடித்திருப்பார்.

டாக்டரான சேதுராமன் நேற்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். இவரின் மறைவு சந்தானத்திற்கு பேரதிர்ச்சியை கொடுத்திருந்தது.

இதனால தான் நீங்க தல.. அஜித்தின் செயலால் அசந்து போன திரையுலகம் – அப்படி என்ன செய்தார் தெரியுமா? – வைரலாகும் வீடியோ

இன்று மாலை நடந்த இறுதி ஊர்வலத்தில் சந்தானம் சேதுவின் உடலை தன் தோள் மீது சுமந்து சென்றுள்ளார்.

அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பலரையும் கலங்க வைத்துள்ளன.