Santhanam Inaugurates Sethu’s Zi Clinic At ECR

YouTube video

STR Latest Gettup for Eswaran Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு மற்றும் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

ஈஸ்வரன் திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக நடிகர் சிம்பு தன்னுடைய உடலை மொத்தமாக குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சிம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் தங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் அன்பை பரப்புங்கள், நேர்மையான கருத்துக்களை பரப்புங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.