மாஸ்டர் பட திரைக்கதை இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Santhanam in Rathnakumar Direction : தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகர் சந்தானம். தற்போது நடித்தால் ஹீரோவாக மட்டுமே தான் நடிப்பேன் என காமெடி கலந்த படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்திய அணியில் முக்கிய வீராங்கனை 17 வயதான ஷபாலி வர்மா : கேப்டன் மிதாலி

வெற்றி தோல்வி என இரண்டையும் சம அளவில் சந்தித்து வரும் சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் அடுத்ததாக ஆடை மேயாத மான் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஏ ரத்னகுமார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

உங்களுக்கு எப்போ கல்யாணம்? – Shalu Shammu கொடுத்த Shocking பதில்! | Latest Cinema News

ரத்தினகுமார் அவர்கள் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் கதையில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.