Santhanam in New Getup Photos
Santhanam in New Getup Photos

தாடியும் மீசையுமாக கே ஜி எஃப் ராக்கி பாய் கெட்டப்பிற்கு மாறி உள்ளார் சந்தானம்.

Santhanam in New Getup Photos : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று ஹீரோவாக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் சந்தானம்.

காமெடியனாக அஜித் விஜய் சூர்யா தனுஷ் என தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் தற்போது காமெடி கலந்த படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.

இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக டிக்கிலோனா, பிஸ்கோத் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளன. இந்த நிலையில் நடிகர் சந்தானம் தாடியும் மீசையுமாக கேஜிஎப் ராக்கி பாய் கெட்டப்பிற்கு மாறியுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

https://twitter.com/SanthanamUnOffi/status/1301119577359699968?s=19