Santhanam in His Fan's Father Death
Santhanam in His Fan's Father Death

ரசிகனின் தந்தை மரணம் அடைந்த செய்தி கேட்டு அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மரியாதை தெரிவித்துள்ளார் சந்தானம்.

Santhanam in His Fan’s Father Death : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் சந்தானம்.

அதன் பின்னர் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய இவர் தொடர்ந்து காமெடி கலந்த படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

தல என்ற ஒரே வார்த்தை… அரங்கத்தில் எழுந்த அதிர்வு, மிரண்டு போன மெகா பிரபலங்கள் – வைரலாகும் வீடியோ!

தற்போது ஊரடங்கு காலத்தில் வீட்டிலிரந்து வரும் சந்தானம் தன்னுடைய ரசிகரின் தந்தை மரணம் அடைந்த செய்தியை கேட்டு நேரில் சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இறுதிச் சடங்கு முடியும் வரை உடனிருந்து தன்னுடைய ரசிகருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

சாந்தனுவால் வாண்ட்டடா வந்து விஜய் ரசிகர்களிடம் மாட்டிய மாஸ்டர் பிரபலம் – ரசிகர்கள் கேட்ட நறுக் நறுக் கேள்வி!

கொரானா பரவி வரும் நிலையில் அதனையும் மீறி தன்னுடைய ரசிகருக்கு ஆறுதல் கூறுவதற்காக சந்தானம் அவரது வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தி இருப்பது மற்ற ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளன.

Santhanam in His Fan's Father Death
Santhanam in His Fan’s Father Death