Dagaalty
சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள டகால்டி திரைப்படம் இன்னும் மூன்றே நாளில் திரைக்கு வர உள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி இன்று ஹீரோவாகவும் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் சந்தானம்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டகால்டி. சந்தானத்துடன் சேர்ந்து யோகி பாபுவும் கலக்கியுள்ள இந்த படத்தில் நாயகியாக ரித்திகா சென் நடித்துள்ளார். இந்த படத்தை விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார்.

இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஜனவரி 31-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளது. சந்தானம் காமெடி என்றாலே தியேட்டர் அதிரும் இப்போ யோகி பாபுவும் சேர்ந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக கூட்டியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.