Santhanam

Santhanam Daughter : சந்தானம் தன்னுடைய மகளுடன் சேர்ந்து டப்மேஷ் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக உச்சத்தை தொட்டவர் சந்தானம். காமெடி நடிகராக கிடைத்த பெயரை வைத்து தற்போது ஹீரோவாகவும் கலக்க தொடங்கியுள்ளார்.

இறுதியாக இவரது நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் மிக பெரிய வசூலுடன் வெற்றி படமாக அமைந்திருந்தது.

இதனையடுத்து அடுத்த படங்களும் ரிலீசாக உள்ளன. இந்நிலையில் தற்போது நடிகர் சந்தானம் தன்னுடைய மகளுடன் சேர்ந்து டப்மேஷ் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய பொண்ணா என வாயடைத்து போய் வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சந்தானம் ஏன் ஒல்லியாகி விட்டார் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

#santhanam ????

A post shared by 500K shoutout page (@chennai_rockerz) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.