Santhana Bharathi Released Mahamathi Album
Santhana Bharathi Released Mahamathi Album

மகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு பாராட்டி உள்ளார்.

Santhana Bharathi Released Mahamathi Album : திரையுலகில் உருவான 50 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளவர் ஜாய் மதி.

இவர் தற்போது பாடல் வீடியோ ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார். அதற்கு நடனம் அமைத்து அவரே ஆடியும் உள்ளார்.

அந்த வீடியோ ஆல்பத்தை பார்த்த நடிகர் சந்தானபாரதி ஜாய் மதியை அழைத்து பாராட்டி அந்த வீடியோ ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு செம ஹாட் போஸ் கொடுத்த விஜய் டிவி டிடி – வெளியான சர்ச்சை புகைப்படங்கள்

நடன இயக்குனரும் நடிகருமான ஜாய்மதி , திரைப்பட தயாரிப்பாளரும் சினிமா பி.ஆர்.ஓ.யூனியன் தலைவருமான விஜயமுரளி, தனுசு ராசி நேயர்களே படத்தின் இயக்குனர் சஞ்சய், திருமதி.ஜாய்மதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தற்போது இந்த வீடியோ ஆல்பம் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22