பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு சஞ்சீவ் இரண்டு போட்டியாளர்களை ஒரே நேரத்தில் சந்தித்துள்ளார்.

Sanjeev With BB Contestants : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் பத்து நாளில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும்.

இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து சஞ்சீவ் வெளியேற்றப்பட்டார். வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே சென்ற இவர் குறைந்த நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அப்பா மகன் Sentiment Vera Level – Meendum Public Review | Kathiravan | Anagha | Sharavanan Subbaiya

சென்னையில், துப்பாக்கி முனையில் கொள்ளை : பரபரப்பு..பதற்றம்..

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சஞ்சீவ் முதல் முறையாக அக்ஷரா மற்றும் வருணை நேரில் சந்தித்து உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.