Sanjeev Wife Re-Entry

சின்னத்திரையில் தளபதி விஜய்யின் நண்பரான சஞ்சீவ் அவர்களின் மனைவி ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்‌.

Sanjeev Wife Re-Entry : தமிழ் சின்னத்திரை சீரியல்களில் பேர் போன சேனல் சன் டிவி. இந்த சேனலில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அவைகளில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் சீரியல் தான் அன்பே வா‌.

இந்த சீரியலில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அஞ்சலி. தனக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை என்பதால் இந்த சீரியலில் இருந்து அவர் விலகிக் கொண்டார். அஞ்சலி விலகியதை தொடர்ந்து இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சஞ்சீவ் மனைவி ப்ரீத்தா ராகவ்.

சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விஜய் நண்பரின் மனைவி - அதுவும் எந்த சேனலில் தெரியுமா??

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சீரியலில் தான் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார்.