ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆகியுள்ள நிலையில் திடீரென பரவிய தகவலால் சஞ்சீவ் கடுப்பாகி உள்ளார்.

Sanjeev Reply on Raja Rani 2 Rumours : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் ஆலியா மானசா நாயகியாக நடிக்க சித்து சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

திருப்பதி கோவிலுக்கு, பக்தர்கள் அச்சமின்றி வரலாம் : தேவஸ்தானம் அறிவிப்பு

கர்ப்பமான ஆலியா மானசா.. திடீரென பரவிய தகவலால் கடுப்பான சஞ்சீவ் - அப்படி என்ன செய்தி அது??

ராஜா ராணி சீரியலில் ஆல்யா மானசா நடித்த போது தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக் கொண்டார். தற்போது இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சஞ்சீவ் பேட்டி ஒன்றில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஆல்யா மானசாவும் அதனை உறுதி செய்தார்.

அற்புதமான ஒரு காமெடியன் BALA – Anti Indian Producer Aadham Bava Speech

இவர் இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆன காரணத்தினால் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலக இருப்பதாக சில பத்திரிக்கைகள் தகவல் பரப்பின. இதனால் கடுப்பான சஞ்சீவ் யார்ரா நீங்கலாம் நான்சென்ஸ் என பதிலளித்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கர்ப்பமான ஆலியா மானசா.. திடீரென பரவிய தகவலால் கடுப்பான சஞ்சீவ் - அப்படி என்ன செய்தி அது??

தங்களைப் பற்றி வரும் தவறான தகவல்களுக்கு மறக்காமல் சஞ்சீவ் தவறாமல் பதிலடி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.