பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சன் டிவியில் கிடைத்த பெரிய வாய்ப்பை தவற விட்டுவிட்டார் சஞ்சீவ்.

Sanjeev Rejects SunTv Opportunity : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பங்கேற்றவர் சஞ்சீவ்.

தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான இவர் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பெரிய வாய்ப்பு இல்லாத காரணத்தினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சமயத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் வானத்தைப்போல சீரியல் தமன் குமார் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இறைவனுக்கு ரொம்ப நன்றி – டாக்டர் பட்டம் குறித்து உருக்கமாக பேசிய Silambarasan! | HD

இன்று வங்காளதேசம்-நியூசிலாந்து மேட்ச் ‘சமன்’ : ஆட்டநாயகன் யார்? ஆடுகள விவரம்..

ஆனால் பிக்பாஸ் வாய்ப்புக்காக அவர் அந்த வாய்ப்பை தவற விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதற்கு நீங்கள் அந்த சீரியலில் நடிக்க தொடங்கியிருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.