பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சஞ்சீவ் போட்ட பதிவை ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Sanjeev in First Tweet After BB : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் ஒரே வாரத்தில் டைட்டில் வின்னர் யார் என தெரிந்து விடும்.

16 வகை லட்சுமிகளும், வழிபாட்டுப் பலன்களும்.!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சஞ்சீவ் போட்ட ட்வீட்.. என்ன சொல்கிறார் பாருங்க - வைரலாகும் பதிவு.!!

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டில் இருந்து சஞ்சீவ் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து இன்று 12 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து சிபி வெளியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சஞ்சீவ் போட்ட ட்வீட்.. என்ன சொல்கிறார் பாருங்க - வைரலாகும் பதிவு.!!

படத்தை செமயா Enjoy பண்ணோம் – Anbarivu Celebrities Review | Hip Hop Tamizha Adhi

இப்படியான நிலையில் தற்போது சஞ்சீவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் திரும்பி வந்துட்டேன், நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி அனைவருக்கும் ஹாப்பி நியூ இயர் என பதிவு செய்துள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.