Sanjeev

Sanjeev Alya Manasa : சஞ்சீவ், ஆலியா மானசா ரொமான்ஸ் செய்ததை பார்த்து விட்டு ப்ரியங்கா பேசியதை பங்கமாக கலாய்த்துள்ளார் ராமர்.

விஜயின் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இவர்கல் இருவரும் தற்போது காதலித்து வருகின்றனர். எங்கு சென்றாலும் ஜோடியாக சுற்றி வருகின்றனர்.

பொது நிகழ்ச்சியிலேயே காதலுடன் முத்த மழையில் ஆலியா மானசா – இத பாருங்க.!

இந்நிலையில் தற்போது விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு ரொமான்ஸாக நடனமாடியுள்ளனர்.

இதனை பார்த்த ப்ரியங்கா உங்களுக்கு நாங்களே கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என கூற ராமர் ப்ரியா நீ என்ன வேலை பார்க்குற என கலாய்த்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை தற்போது விஜய் டிவி ரிலீஸ் செய்துள்ளது. இதோ உங்களுக்காக

 

View this post on Instagram

 

✷ super Singer Juniors Season 6 ✷ Follow @vijaytelevision2.0✓ ???? ✷ Main aim is to win your heart% ✷ Credit to creators if you claim this post. •???????????????????????????????????????? ✷ Follow @vijaytelevision2.0 ✓ •???????????????????????????????????????? •???????????????????????????????????????? •???? follow @vijaytelevision2.0 for daily updates on cinemas, News, Edits and more!???????? •????Like our posts and always comment your thoughts. ???????? #vijaytv #vijaytelivision #comedy #singer #shortfilm #hollywood #youtube #songs #instagram #post #KollywoodActress #KollywoodCinema #bollywood #video #KollywoodMovie  #Kollywood #Cinema #mollywood #tamilcinema #TamilActor #TamilMovie #TamilActress

A post shared by Vijay Television (@vijaytelevision2.0) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.