Alya Manasa

Sanjeev Alya Engagement : ராஜா ராணி புகழ் ஆலியா மானாஸாவிற்கும் சஞ்சீவிற்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.

ஒரே போஸில் ரசிகர்களை கிறங்கடித்த அஞ்சனா – புகைப்படத்தை பாருங்க.!

இந்த சீரியலின் நாயகன் நாயகியாக சஞ்சீவும் ஆலியாவும் காதலித்து வந்தது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக தொடங்கியுள்ளன. இதனை சஞ்சீவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

விருது விழாவிற்கு எக்கசக்க கவர்ச்சி – சர்ச்சையை கிளப்பிய நடிகையின் வீடியோ.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.