Sanjeev About Thalapathy Vijay

இது மட்டும் செய்தால் பிடிக்கவே பிடிக்காது செம கடுப்பாகி விடுவார் என பிரபல நடிகர் ஓபனாக பேசியுள்ளார்.

Sanjeev About Thalapathy Vijay : சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு.

பல நடிகர் நடிகைகள் விஜய் உடன் பணியாற்றும் குறித்த அனுபவங்களை அவர்கள் அளிக்கும் பேட்டியில் கூறி வருவது வழக்கம். இந்த வகையில் தளபதி விஜயின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் குறித்து சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

இந்திய வீரர்களை இரு அணியாக பிரித்து, பயிற்சி ஆட்டங்கள்.

அதாவது விஜய்யின் தலையில் கைவைத்தால் சுத்தமாக அவருக்கு பிடிக்காது. செம கடுப்பாகி விடுவார் என கூறியுள்ளார்.

Cooku With Comali Pugazh-க்கு கல்யாணம் ஆயிடுச்சா..? புகழ் கொடுத்த விளக்கம்.! | Trending News | Tamil