எப்படி போனயோ அப்படியே வந்துட்டேன்னு சஞ்சீவிடம் பிக்பாஸ் குறித்து பேசியுள்ளார் தளபதி விஜய்.

Sanjeev About Thalapathy Vijay Words After Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று அதிலிருந்து வெளியேறியவர் சஞ்சீவ்.

எப்படி போனயோ அப்படியே வந்துட்ட.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய்யை சந்தித்த சஞ்சய் - தளபதி விஜய் என்ன சொல்லியிருக்கார் பாருங்க.!!

வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்ற இவர் போட்டியாளர்களின் நாடித்துடிப்பை அறிந்து விளையாடினார். இருப்பினும் சில வாரங்களில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

ஒமைக்ரான் படுத்தும் பாடு : ஒரு பிரதமரின் திருமணம் ரத்து..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தன்னுடைய நண்பர் தளபதி விஜய்யை நேரில் சந்தித்து உள்ளார். அப்போது தளபதி விஜய் சஞ்சீவை பார்த்து உன்னால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்க தொடங்கினேன். நீ எப்படி பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனயோ அப்படியே நல்ல பெயருடன் வெளியே வந்துட்ட என பாராட்டி பேசியுள்ளார்.

நான் அஜித் மாதிரி இருப்பேன்.., Sema கடுப்பாகி அரை விட்ட மனைவி 😡 | Amurtha | Abishek | Velavan Stores

தளபதி விஜய் கூறியது பற்றி சஞ்சீவ் பேட்டி ஒன்று பேசியுள்ளார்.

எப்படி போனயோ அப்படியே வந்துட்ட.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய்யை சந்தித்த சஞ்சய் - தளபதி விஜய் என்ன சொல்லியிருக்கார் பாருங்க.!!