தளபதி விஜய் பிக் பாஸ் பார்க்கிறாரா என்ற கேள்விக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து உள்ள சஞ்சீவ் பதிலளித்துள்ளார்.

Sanjeev About Bigg Boss Contestants : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

50 நாட்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக ஏற்கனவே அபிஷேக் ராஜா, அமீர் ஆகியோர் உள்ளே சென்ற நிலையில் தற்போது சஞ்சீவ் உள்ளே சென்றுள்ளார்.

இன்றைய ராசி பலன்.! (25.11.2021 : வியாழக் கிழமை)

விஜய் பிக் பாஸ் பார்க்கிறாரா?? போட்டியாளர்களின் கேள்விக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சஞ்சீவ் அளித்த பதில்

உள்ளே சென்ற இவரிடம் போட்டியாளர்கள் விஜய் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கிறார் என கேட்டதற்கு அவர் ஆமாம் என்பது போல தலையை ஆட்டி உள்ளார். மேலும் சமீபத்திய ப்ரோமோ வில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரை பற்றியும் தனித்தனியாக அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.

Maanaadu Public Review | Maanaadu Public Opinion | Maanaadu Public Talk

விஜய் பிக் பாஸ் பார்க்கிறாரா?? போட்டியாளர்களின் கேள்விக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சஞ்சீவ் அளித்த பதில்

ராஜு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்தவரும் தற்போது கலக்க தொடங்கி உள்ளதாக கூறியுள்ளார். அக்ஷராவை புரியாத புதிர் என சொல்கிறார். பிரியங்காவை நீ அப்படியே என்ன மாதிரி. மிஞ்சினா மிஞ்சுவ. கொஞ்சுனா கொஞ்சுவ என கூறியுள்ளார். ‌‌