தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்களை பற்றிய பேச்சுகளுக்கு சமூக வளையதளங்களுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது.
தற்போது தளபதி விஜயின் மகன் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர்கள் பலர் தல அஜித்தை பற்றி கேட்டனர்.
அதுமட்டுமில்லாமல் விஜய் இல்லாமல் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேட்டதற்கு விஜய் சேதுபதியும் அஜித்தும் என பதிலளித்துள்ளார்.
மேலும் யாருடன் இணைந்து நடிக்க ஆசை என்ற கேள்விக்கு அப்பா, தல அஜித், விஜய் சேதுபதி என கூறியுள்ளார். மேலும் தலனாலே கெத்து தான் எனவும் கூறியுள்ளார்.