Sanjana Sarathy Funny Speech :

யாரை திருமணம் செய்ய வேண்டும் யாரை கொலை செய்ய வேண்டும் என கேட்டதற்கு துல்கர் சல்மானை திருமணம் செய்ய வேண்டும் விஜய்யை கொலை செய்ய வேண்டும் என ஜாலியாக சொன்னார்.

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

தனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால், தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

அப்பவே தாமரையை மலர வைத்தவர் நடிகர் கார்த்திக் : தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!!!

இவர் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் துப்பாக்கி. இந்த படத்தில் தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி. இவருக்கும் விஜய்க்குமான காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில், இவரிடம் நீங்கள் யாரை திருமணம் செய்ய வேண்டும்

யாரை கொலை செய்ய வேண்டும் என கேட்டதற்கு துல்கர் சல்மானை திருமணம் செய்ய வேண்டும் விஜய்யை கொலை செய்ய வேண்டும் என ஜாலியாக சொன்னார். எனினும் இது விஜய் ரசிகர்களிடம் எரிச்சலை ஏற்படுத்தியது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.