Sanjana Galrani

சஞ்சனா கல்ராணி கவர்ச்சியின் உச்சகட்டமாக போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கன்னட திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சஞ்சனா கல்ராணி. தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் இளைய தளபதி என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.

தற்போது இவர் கவர்ச்சிகரமாக போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

சஞ்சனா கல்ராணி தமிழ் நடிகையான நிக்கி கல்ராணியுந் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

View this post on Instagram

 

✨ Make up & Hair Styling @ajayshelarmakeupartist Styling @nischayniyogi ???? @munnasphotography

A post shared by SANJJANAA GALRANI (@sanjjanaagalrani) on

 

View this post on Instagram

 

Make up & Hair Styling @ajayshelarmakeupartist Styling @nischayniyogi ???? @munnasphotography

A post shared by SANJJANAA GALRANI (@sanjjanaagalrani) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.