Sanghavi

Sanghavi Gallery : தல அஜித் மற்றும் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமான சங்கவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சங்கவி.

அந்த காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவே வலம் வந்த சங்கவி அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகி கொண்டார்.

இந்த நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். காரணம் ஒல்லியாக இருந்த சங்கவி தற்போது கொழு கொழுவென குண்டாக மாறியுள்ளார்.

 

View this post on Instagram

 

Relaxing #home #sweet home

A post shared by Actress Sangavi (@sangavivenkatesh) on

 

View this post on Instagram

 

Portland #multnomah falls #Oregon#awesome #trecking#friends#

A post shared by Actress Sangavi (@sangavivenkatesh) on

 

View this post on Instagram

 

Boston enjoying the cold ⛄️❄️????????????????

A post shared by Actress Sangavi (@sangavivenkatesh) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.