நீங்க என்ன அவ்வளவு பெரிய மனுஷனா என விஜய்யை திட்டித் தீர்த்துள்ளார் அவருடைய மனைவி சங்கீதா.

Sangeetha Blast Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சாதாரண மக்களைப் போலவே திரையுலக பிரபலங்கள் பலரும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். அப்படி விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருபவர் தான் நடிகர் சாந்தனு.

பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் கைது : ஏனென்றால்..

நீங்க என்ன அவ்வளவு பெரிய மனுஷனா?? விஜயை திட்டித்தீர்த்த மனைவி சங்கீதா - காரணம் இதுதான்

பாக்யராஜின் மகனான இவர் தளபதி விஜயின் கையால் தாலி எடுத்து கொடுத்து தான் கிகி-யை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சம்பவத்திற்கு பிறகு வீட்டிற்குச் சென்ற தளபதி விஜய் தான் தாலி எடுத்துக் கொடுத்தது குறித்து மனைவி சங்கீதாவுடன் கூறியுள்ளார்.

Diwali Race-ல் இருந்து பின்வாங்கிய Maanaadu – பரபரப்பு தகவல் | Silambarasan TR, Venkat Prabhu | HD

இதனைக் கேட்ட சங்கீதா தாலி எடுத்துக் கொடுப்பது என்பது சாதாரண விஷயமா? அதெல்லாம் பெரியவர்கள் தான் செய்ய வேண்டும். நீங்க என்ன அவ்வளவு பெரிய மனுஷனா என அவரை திட்டியுள்ளார். இதனை நடிகர் சாந்தனு பேட்டி ஒன்றில் கூற இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.