Famous Actress Says Sandy Play Double Game - Shocking Tweet | Kollywood Cinema news | Tamil cinema news | Kasturi | Bigg Boss | Bigg Boss Tamil 3
சாண்டி டபுள் கேம் விளையாடுவதாக கூறி நடிகை ட்வீட் செய்ய அதனால் சாண்டி ஆர்மியினர் கடுப்பாகியுள்ளனர்.

Sandy Play Double Game : தமிழ் சினிமாவில் நடன மாஸ்டராக வலம் வரும் சாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவர் பிக் பாஸ் வீட்டையும் ரசிகர்களையும் எப்போதும் கலகலப்பாக வைத்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த நாமினேஷனில் சாண்டி சேரனின் பெயரை குறிப்பிட்டதை பற்றியும் அதன் பின்னர் கமல்ஹாசன் முன்னிலையில் அவரை காப்பாற்ற ஆசைப்படுவதாக கூறியதையும் பற்றியும் விமர்சனம் செய்துள்ளார்.

வீட்டுக்கே அடங்காத பொம்பள, இங்கயா அடங்க போகுது? – வனிதாவை விளாசிய விஜய் டிவி பிரபலம்.!

கஸ்தூரி சாண்டியிடம் இருந்து இப்படியான டபுள் கேமை நான் எதிர்பார்க்கவில்லை என கூறிய அவரை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஒரு வாரத்தில் சாண்டியின் அபிப்ராயம் மாறி இருக்கலாம் அதை போய் ஒரு குத்தமா பேசுவீர்களா? எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here