Sandy Latest Photo After Bigg Boss | Tamil Cinema News | Sandy Meet Kamal Haasan After Bigg Boss | Kollywood Cinema News | Bigg Boss 3
பிக் பாஸுக்கு பிறகு பல இடங்களில் சுற்றி கொண்டிருக்கும் சாண்டி குடும்பத்துடன் சென்று கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளார்.

Sandy Latest Photo After Bigg Boss : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஞாயிற்று கிழமையோடு முடிவிற்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரன்னராக இடம் பிடித்தவர் சாண்டி. காமெடி செய்தே மூன்றாவது சீசனை காமெடியாக கொண்டு சென்று விட்டார்.

முகேனின் காதலி நதியா இவர் தானாம் – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இவருக்கு சிம்பு சர்ப்ரைஸ் கொடுத்து புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கி இருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது சாண்டி தனது மனைவி, மச்சினிச்சி மற்றும் லாலாவுடன் சேர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.