Sandy father in law death
நேற்று முகேனின் தந்தை மரணமடைந்திருந்தை தொடர்ந்து இன்று சாண்டியின் குடும்பத்தில் ஒரு மரணம் நிகழ்ந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் பிக் பாஸ் முகேன்.

இவருடைய தந்தை நேற்று மரணமடைந்திருப்பது முகேன் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து தற்போது சாண்டியின் குடும்பத்திலும் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது.

அதாவது சாண்டியின் மனைவியின் அப்பா மரணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சாண்டியின் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.