sandy

பிக்பாஸ் புகழ் நடன இயக்குனர் சாண்டி தனது மனைவின் தங்கை மற்றும் மாமியாருடன் செய்த டப்ஷ்மாஷ் செய்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

எப்போதும் கலகலப்பாக இருக்கும் சாண்டி பிக்பாஸ் வீட்டிலும் அப்படியே இருந்தார். பிக்பாஸ் வீடு கலகலப்பாக இருந்ததற்கு சாண்டியே காரணம் என என முகேன், லாஸ்லியா, ஷெரின், மோகன் வைத்தியா என பலரும் ஏற்கனவே கூறியிருந்தனர்.

Sandy Latest Photo After Bigg Boss | Tamil Cinema News | Sandy Meet Kamal Haasan After Bigg Boss | Kollywood Cinema News | Bigg Boss 3

இந்நிலையில், தனது மச்சினிச்சி மற்றும் மாமியாருடன் சாண்டி செய்த டப்ஷ்மாஷ் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. இது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதற்கு முன்பே எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது பலரும் அதை பகிர்ந்து வருகின்றனர். கவுண்டமணியின் நகைச்சுவை காட்சியையே சாண்டி டப்ஷ்மாஷ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

With my Maaamiyaar & Machinichi !! @cynthia_natalia23 @ponmani_davis #Funtime #Sandychoreography #sandydancer #sandy #vijaytelevision

A post shared by SANDY (@iamsandy_off) on