Sandy Daughter Birthday Celebration Photos

பிக்பாஸ் சாண்டியின் மகள் லாலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Sandy Daughter Birthday Celebration Photos : தமிழ் சினிமாவில் பிரபல டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் சாண்டி. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் விஜய் டிவி மூன்றாவது சீசன் கூட பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தன்னுடைய மகள் லாலாவை எண்ணி எண்ணி உருகினார். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இதனால் லாலாவுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இந்த நிலையில் தற்போது சாண்டியின் மகள் லாலா நன்கு வளர்ந்து அவரது 3-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவரது இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.