Sandy Dance to Vaathi Coming
Sandy Dance to Vaathi Coming

டான்ஸ் மாஸ்டர் சாண்டி தனது மச்சினிச்சியுடன் சேர்ந்து நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Sandy Dance to Vaathi Coming : தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானவர்.

இந்த தேதியில் தான் மாஸ்டர் ரிலீஸ் ஆகிறதா? – முதல் முறையாக வெளியான புது தகவல்.!

தற்போது சாண்டி தன்னுடைய மச்சினிச்சி உடன் சேர்ந்து மாஸ்டர் படத்தில் இடம் பெற்றிருக்கும் வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உள்ளனர்.

இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சாண்டி.

வைரலாகும் வீடியோ இதோ

 

View this post on Instagram

 

Vaathi coming ❤️

A post shared by LaLa❤️ (@sandysylvia_official) on