விஜய் படத்தை விமர்சித்த நடிகர் மீது தளபதி ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.

Sandheep kishan about Thalapathy movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது.

ஒலிம்பிக் வீர‌ர்களை ஹேஷ்டேக் மூலம் ஊக்குவிப்போம் : பிரதமர் மோடி

நெல்சன் திலிப்குமர் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Police ஆகா மாறிய Cooku with Comali Sivangi | New Show | Trending News | Kollywood | Vijay Television

இப்படியான நிலையில் பிரபல நடிகரான சந்தீப் கிஷன் தளபதி விஜயின் சுறா படத்தை பற்றி விமர்சித்து உள்ளார். அவர் கூறியதாவது… இப்போது தான் இந்த படத்தை பார்த்தேன். மூளையே வெளியில் வந்துவிடும் போல இருக்கிறது எனவும் கதையை கேட்ட அவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் எனவும் விமர்சித்துள்ளார். இதனால் தளபதி ரசிகர்கள் அவர் மீது கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

விமர்சனங்களுக்கு பதிலளித்த சந்தீப் கிஷன் நான் அவரின் திரைப்படத்தை தொடர்ந்து பார்த்து உள்ளேன் என்றும் அவரின் ரசிகர் என்பதை பெருமையாக சொல்வேன் என்றும் கூறியுள்ளார்.