Sandakozhi_2

விஷால் நடிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள சண்டைக்கோழி 2 படத்தின் விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகத் தொடங்கியுள்ளன.

லிங்கு சாமி தயாரிப்பில் கடந்த 2005-ம் ஆண்டில் வெளியாகி மெகா ஹிட்டான படம் சண்டக்கோழி. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ் கிரண் ஆகியோர் நடிப்பில் சண்டக்கோழி 2 படம் வெளியாகியுள்ளது.

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும் முதல் பாகத்தின் அளவிற்கு விறுவிறுப்பு இல்லை, விறுவிறுப்பையும் பரபரப்பையும் இன்னும் கொஞ்சம் கூட்டி இருந்தால் படம் இன்னும் மாஸாக இருந்திருக்கும் என கூறி வருகின்றனர்.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.