Sanchita Shetty VIral Photoshoot Photos
Sanchita Shetty VIral Photoshoot Photos

உள்ளாடை தெரிய உச்சகட்டக் கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

Sanchita Shetty VIral Photoshoot Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சஞ்சிதா ஷெட்டி. வளர்ந்து வரும் நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில் அடுத்ததாக பல்லு படாம பாத்துக்க என்ற பாடல் காமெடி திரைப்படம் வெளியாக உள்ளது.

அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் சஞ்சிதா ஷெட்டி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது உள்ளாடை தெரிய கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம ட்ரெண்டாக்கி வருகின்றன. சோ ஹாட், செம செக்ஸி என ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்