குட்டி டவுசர் மற்றும் டாப்பில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

Sanchita Shetty in Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சஞ்சிதா செட்டி. மேலும் இவர் தற்போது பிரசாந்த் நடிப்பில் வெளியாக உள்ள அந்தகன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். வெகு விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

குட்டி டவுசர் மற்றும் உடையில் கவர்ச்சி.. இணையத்தை அதிர வைத்த சஞ்சிதா ஷெட்டியின் போட்டோக்கள்.!!

மேலும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான டவுசர் மற்றும் தொப்புளுக்கு மேல் இருக்கும் கவர்ச்சி உடையில் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

குட்டி டவுசர் மற்றும் உடையில் கவர்ச்சி.. இணையத்தை அதிர வைத்த சஞ்சிதா ஷெட்டியின் போட்டோக்கள்.!!

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

‌‌