Simbu Tharshan Sanam
சிம்புவுடன் அடிக்கடி தர்ஷனின் காதலி நெருக்கமாக போட்டோ எடுத்து வெளியிடுவதால் நெட்டிசன்கள் தர்ஷனிடம் சரமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு மாநாடு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

ஏற்கனவே ஒரு முறை சிம்புவும் சனம் ஷெட்டியும் நெருக்கமாக இருக்கும் போட்டோ கசிந்திருந்த நிலையில் மீண்டும் ஒரு போட்டோ வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னப்பா தர்ஷன் உன் ஆளு அடிக்கடி அவர் கூடவே போட்டோ போட்டு இருக்காரு, ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்றாங்களா? அல்லது வேறு ஏதாவது விசேஷமா? என கேட்கின்றனர். பதில் சொல்லுவாரா தர்ஷன்?

 

View this post on Instagram

 

A post shared by STR (@str.offcial) on

 

View this post on Instagram

 

❤️

A post shared by STR (@str.offcial) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.