Sanam Shetty
தர்ஷன் சனம் ஷெட்டி பிரச்சனை சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் சனம் ஷெட்டி வேறொரு நடிகருடன் லிப் லாக் காட்சிகளில் நடித்திருக்கும் பாடல் வீடியோ வைரலாகி வருகிறது.

Sanam Shetty Romantic Song Video : தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் மூலமாக பிரபலமானவர் தர்ஷன், இவருக்கும் இவருடைய காதலியும் மாடல் நடிகையுமான சனம் ஷெட்டிக்கும் இடையே பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் எதிர் வினையாற்று என்ற படத்தில் வேறொரு நடிகருடன் 4 நிமிட பாடலில் பல லிப் லாக் காட்சிகளில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி.

அந்த வீடியோ தற்போது திடீரென இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது, தர்ஷன் சனம் ஷெட்டிக்கு பிரிவுக்கு இந்த வீடியோ-வும் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.