Sanam Shetty Photoshoot Before Lockdown
Sanam Shetty Photoshoot Before Lockdown

சோபாவில் படுத்தபடி கவர்ச்சி போஸ் உடன் போட்டோ வெளியிட்டுள்ளார் சனம் ஷெட்டி.

Sanam Shetty Photoshoot Before Lockdown : தமிழ் சினிமாவில் நடிகையாகவும் மாடல் பிரபலமாகவும் வலம் வருபவர் சனம் ஷெட்டி.

பிக்பாஸ் தர்ஷன் காதலியான இவர் சமீபத்தில் தான் அவருடனான காதலை முறித்துக் கொண்டார்.

மருத்துவமனையில் தர்ஷனின் காதலி – எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என கோரிக்கை

எப்போதும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் 21 நாட்கள் லாக் டவுன் அறிவிப்புக்கு முன்பாக ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்த போட்டோவை தற்போது வெளியிட்டு இதுதான் கடைசி போட்டோஷூட் புகைப்படம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது இந்த சோபாவில் செட்டில் ஆகி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.