சிவப்பு நிற உடையில் செம ஹாட்டாக சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Sanam Shetty in Red : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சனம் ஷெட்டி. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் உலகநாயகன் கமல் ஆசை தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்ற சனம் ஷெட்டி சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த வகையில் தற்போது சனம் ஷெட்டி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரெட் கலர் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.