மேஜையின் மீது காலை தூக்கி வைத்து ‌‌புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Sanam Shetty in Modern Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சனம் ஷெட்டி. சில படங்களில் நடித்துள்ள இவர் மாடலிங் துறையை சார்ந்தவர் என்பதால் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுகிறார்.

மேஜையின் மீது காலைத் தூக்கி வைத்து... தீயாக பரவும் சனம் ஷெட்டியின் புகைப்படம்.!!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்றார்.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேஜையின் மீது காலைத் தூக்கி வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேஜையின் மீது காலைத் தூக்கி வைத்து... தீயாக பரவும் சனம் ஷெட்டியின் புகைப்படம்.!!