Sanam Shetty fell in love again

புதிய காதலருடன் காதலர் தினத்தை கொண்டாடிய சனம் ஷெட்டி இணையத்தில் வெளியான புகைப்படம்.

Sanam Shetty fell in love again : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் சனம் ஷெட்டி.

பிக் பாஸ் வீட்டில் பல விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டு சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இருப்பினும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இப்படியான நிலையில் தற்போது சனம்ஷெட்டி காதலர் தினத்தை தன் புதிய காதலருடன் கொண்டாடியுள்ளார். காதலர் தினத்தன்று தன் புதிய வாழ்க்கையைத் தொடர்ந்த சனம் ஷெட்டிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களும் தெரிவித்த வண்ணம் உள்ளன. மீண்டும் காதலில் விழுந்திருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.