Sanam Shetty Dance to Vijay Song

தளபதி விஜயின் பாட்டைக் கேட்டு கிச்சனில் குத்தாட்டம் போட்டுக் கொண்டு சமைத்து நாளை கழித்துள்ளார் தர்ஷனின் காதலி.

Sanam Shetty Dance to Vijay Song : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சனம் ஷெட்டி. தர்ஷனை காதலித்து வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தர்ஷனைப் பிரிந்து விட்டார். 

தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

விஜய் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்த அவரது தங்கையை பார்த்திருக்கிறீர்களா? – இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படங்களுடன் இதோ.!

இந்த சர்ச்சைகள் எல்லாம் தற்போது அடங்கி அமைதியாகி இருக்கும் நிலையில் சனம் ஷெட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் பாட்டுடன் வீக் எண்ட்டை கழித்துள்ளார்.

விஜய் பாட்டைக் கேட்டுக் கொண்டே நடனமாடி சிக்கன் கபாப் சமைக்கிறார்‌. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.